Site Font : Arial Unicode MS,Latha Unicode, Browser Setting : Encoding Unicode Formate

 

   அறிமுகம்
   திருக்குர்ஆன்
   நபிமொழி
   Dr.ஜாகிர்நாயக்
   ஹாரூன் யஹ்யா
   தொடர்பு கொள்ள
   பதிவேடு

 

இஸ்லாத்தை அழித்திடத் துடிப்பவர்களுக்கு எதிராக, இஸ்லாமிய இணையப் பேரவையின் பகிரங்க விவாத அறைகூவல்களை பார்வையிட கீழுள்ள தொடுப்பை சொடுக்கவும்.

பகிரங்க விவாத அழைப்பு !!!

 

 

 

உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பங்கு மக்கள் தொகையாக முஸ்லிம்கள் இருந்தும் சொல்லிக் கொள்கிற மாதிரி செய்தி ஊடகங்களில் முஸ்லிம்கள் முன்னேற முடியாமல் மூலையில் முடங்கிக்கிடக்கிறார்கள். கல்வியில் முன்னேறாத சமுதாய மக்களாக முஸ்லிம்கள் இருக்கும் போது, ஊடகங்களில் எப்படி முன்னேற முடியும்? மாற்றார்களால் முஸ்லிம்கள் தவறாக சித்தரிக்கப்படும் போது அதே மீடியாவைக்கொண்டு பதில் தாக்குதல் எப்படிக் கொடுக்கமுடியும்? ...மேலும் வாசிக்கவும்...

 

ஊடக வலையில் முஸ்லிம்கள்

இஸ்லாத்திற்கு எதிரான பனிப்போர் மிகவும் உச்சக்கட்டத்தில் நடந்து கொண்டிருக்கிறது, குறிப்பாக மேற்கத்தியர்களும் மற்றும் அறிவுஜீவியாக தன்னைக் காட்டிக் கொள்பவர்களும் இஸ்லாத்திற்கெதிரான கருத்துப்போரில் முழுவீச்சுடன் செயல்படுகின்றனர். அதிகமாக தொலைக்காட்சி பார்ப்பவர்களையும் செய்தி படிப்பவர்களையும் இந்த மீடியா முஸ்லிம்கள் தீவிரவாதிகள்தான் என நம்ப வைத்திருக்கிறது. நாளொரு வண்ணமும் பொழுதொரு செய்தியுமாக முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டுக் கொண்டிருப்பதால் தொலைகாட்சி பார்ப்பவர்களையும் செய்திப்படிப்பவர்களையும் இவ்வலைக்குள் சுலபமாக விழ வைத்திருக்கிறார்கள். இங்கே சொடுக்கவும்.

 

   பழைய பதிவுகள் : -

 

இஸ்லாமிய இணையப்பேரவை ஏன் எதற்கு ?

சுதந்திரத் திருநாள் சிந்தனை - குருமூர்த்தி ஐயருக்கு பதில்
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்தான்
யார் பொய்யர்கள்? நபிகள் நாயகமா? – ஐந்து பகுதிகள்
இந்துத்துவ தீவிரவாதியும் தினமலரின் விஷமத்தனமும்
இன வேற்றுமையை ஒழித்த இஸ்லாம்
இராமர் பாலம் முஸ்லீம்களுக்கே சொந்தம்
முத்திரை பதித்த வித்தகர் முஹம்மது (ஸல்)
ஹெராயின் போதையே!! ஹிட்லரின் வாரிசே!!!   (Part-1)   |  (Part-2)
பகிரங்க விவாத அழைப்பு
தோல்வி பயத்தால் உண்மையடியான் தலைமறைவானார்
சத்தியத்தை அனைக்கவே முடியாது
 

Copy Right © 2007- Islamiya Inayap Peravai. All Rights Reserved

பிற இணையதளங்கள்

   இதுதான் இஸ்லாம்
   சத்திய மார்க்கம்
   ரீட் இஸ்லாம்
   தமிழில் குர்ஆன்
   குர்ஆன் சாப்ட்வேர்
   இஸ்லாம் கல்வி
   இஸ்லாமிய தஃவா
   A1 ரியலிஸம்
   ஒற்றுமை
   ஆன்லைன் பீஜே
    தமுமுக
    முஸ்லிம் மீடியா
    J A Q H
    அந்நஜாத்
    ஏகத்துவம்
     சமரசம்
 தமிழ் முஸ்லிம் திரட்டி